குவைத்தின் விமான சேவை மீண்டும் ஆரம்பமாகிறது!!


இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று ( புதன்கிழமை) நடைபெற்ற குவைத் அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரெக் அல்-மஸ்ரெம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அவசரக் குழு விதித்த விதிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.