13ம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு!

 
நாடு முழுவதும் தற்பொழுது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வரும் 13ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.