வியட்நாமில் 1600 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய லிங்கம்!!

 

வியட்நாமில் 1600 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய லிங்கம் கிடைத்துள்ளது.


ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்பே சனாதன இந்து_தர்மம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!
இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ஸ்படிக_லிங்க சிவனாகும் .!
இந்த 2.26 மீட்டர் லிங்கம் வியட்நாமின் ஹோ_சி_மின் நகரத்திலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கோட்டியான் தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தளம் தற்செயலாக 1985 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பல அகழ்வாராய்ச்சிகளுக்கு உட்பட்டு வருகிறது,
இதில் ஆச்சரியமான விஷயம் ராஜராஜ சோழன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே 4-9 நூற்றாண்டுக்கு இடையில் பாரம்பரியமான இந்து_நாகரிகம் இருப்பதை வெளிப்படுத்தியது.

இதன் வாயிலாக வியட்நாமிய மூதாதையர்கள் இந்துக்கள் என்பது புலனாகிறது.
1600 ஆண்டுகளுக்கு முன்பே (அதாவது இஸ்லாம் தோற்றத்திற்கு முன்பே) இங்கு சனாதன இந்து தர்மம் செழிப்புடன் இருந்துள்ளது.
உலகெங்கும் சனாதன இந்து தர்மம் இருந்ததற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
Courtesy:
Vertigowarrior

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.