விளக்கு கொழுத்தும் வரை ஏன் காவல் நிக்கணும்??


 3 பேர் விளக்கு கொழுத்தினால் தனிமைப்படுத்தல் சட்டம் என்றால் தடுக்க வரும் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் அந்த சட்டம் இல்லையா?? அவை கும்பலா வந்துநிக்கலாமா??

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்கள் என்றால் விளக்கு கொழுத்தும் வரை ஏன் காவல் நிக்கணும்??
நல்லூரில் பொதுச்சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறயதாக உறுதிப்படுத்தாமல் பொலிசார் எவ்வாறு கைது செய்ய முடியும்??
அமைச்சரோட பரிவாரங்கள் கும்பலா திரியலாம்...
சிங்கள தேசங்களில் அல்லது சிங்கள எம்பிமாருக்கு எல்லாம் தனிமைப்படுத்தல் சட்டம் வேலை செய்யாதா??

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.