கண்ணீர் பூக்களை உமக்காய்....!!


அன்று சிரித்த முகம்

இன்று பொலிவிழந்து
அன்று நிமிர்ந்த நடை
இன்று தளர்வடைந்து
அன்று உரையாற்றிய உத்தமன்
இன்று உருகிக் கொண்டு....
இன்று பசித்த வயிற்றோடு
பாசமலர் உமைப்பார்க்க
பற்றி எரிகிறதே எம் இதயம்....
அருந்தமிழ்
24/09/2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.