தியாகி திலீபன் உயிர்த்தெழுகிறான்.!உயிராய் அல்ல.!
அதற்கும் மேலாக,
வரலாறாய்.!
நீ இன்னும் பசியோடு தான் இருக்கிறாயே திலீபா.!
உனக்கு நாங்கள் நிச்சயம் உணவளிப்போம்.!
தமிழர்களின் தாகம்.! தமிழீழத் தாயகம்.!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.