முல்லைத்தீவு மாவட்ட கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம் ஏற்பாடு

 கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம்கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம்: முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான இடம் ஒன்று இன்று (02) அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், மாவட்ட மருத்துவமனையில் உடல்கள் தேங்கிக் காணப்படுகின்றன. வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடை பழுதடைந்துள்ளதால், முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்  பிரேத அறையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.