ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 08ம் ஆண்டு நினைவு வணக்கநாள்


 புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்ககள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலே தீயினிற் கருவாகி தமிழீழ விடுதலைக்கு ஒளியாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 08ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.

தமிழீழ மக்கள் மீதான தொடர்ச்சியான இனவழிப்பினைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தவும் தமிழகம், மலேசியா, சுவிஸ் ஆகிய நாடுகளிலே தமது இன்னுயிர்களை தீயினிற் கருவாக்கிய அனைத்து ஈகியர்களையும் இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருவோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.