பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்!

 


இந்திய அரசிடம் ஐந்து  அம்சக் கோரிக்கையை முன்வைத்து நீர் கூட அருந்தாது பன்னிருநாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ”தீயாக தீபம் திலீபனின்  34ஆம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பிரான்சில் எதிர்வரும் வாரம் புதன்கிழமை ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத்தூபி முன்பாக ஆரம்பமாகின்றது.குறித்த பகுதியில் எதிர்வரும் 15.09.2021இல் இருந்து  26.09.2021வரை தினமும் காலை 10 மணிக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்படும்.


இடம்:-PARC DU CERISIER Rue Des            ALLOBROGES

95100 ARGENTEUIL

(Gare val d’Argenteuil இல் இருந்து பேருந்து இல: 8 ,164 தரிப்பிடம் collège Claude monet)


இதேவேளை தியாக தீபம் திலீபனின் இறுதி வணக்க நிகழ்வும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கேணல் சங்கர் அவர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் 26.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 14.00மணிக்கு குறித்த பகுதியில் இடம்பெறவுள்ளது.


அனைவரையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தொடர்புகளுக்கு:-

-0662683215

,0651230811(ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கம்)

-0658242099(ஆர்ஜொந்தை இளையோர் அமைப்பு)


06 95 94 69 68

(மாவீரர் பணிமனை -பிரான்சு )

மேலதிக தொடர்புகளுக்கு:-

-0143150421(cctf)


தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்பு குழு-பிரான்சு – ஊடகப்பிரிவு.             

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.