மேலும் 739 பேர் கைது

 


இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 64, 647 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.