ஆனையிறவில் மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகியதால் விபத்து!!

 
A- 9 வீதியில் பயணித்த நபரொருவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து  வீதியில் இருந்து விலகி  சரிந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது.  உராய்வின் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.  

இருப்பினும் அதிக பாதிப்பு இல்லை என தெரியவருகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.