அரண்மனை 3 திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியீடு!

 


சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை  3 திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

“ரசாவாச்சியே” எனத் தொடங்கும் இந்த பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேநேரம் விவேக், யோகிபாபு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.