மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி...!
மட்டக்களப்பு - காத்தான்குடி போலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண் குளம் பக்தியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளர் .
மட்டக்களப்பு களுதாவளை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கல்முனையில் இருந்து வந்த காரும் மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை