சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி?


கொத்தமல்லி சாதம்


அரைக்க   தேவையான  பொருட்கள்


   கொத்தமல்லி தழை  - 1கட்டு
   பச்சை மிளகாய் - 2
   வெங்காயம்  -2

   தாளிக்க தேவையான  பொருட்கள்  

            கடுகு  - 1 ஸ்பூன்
             உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
             கறிவேப்பிலை - 5 இதழ்கள்
             வரமிளகாய் - ஒன்று


  அரைத்த விழுதுடன் சேர்க்க

             உப்பு  - தேவையான  அளவு
             மஞ்சள் பொடி -1/2 ஸ்பூன்
             பெருங்காயம் - 1ஸ்பூன்
             வடித்த  சாதம் - 11/2 கப்




 செய்முறை


       கொத்தமல்லி , வெங்காயம் , மிளகாய்  இவை  அனைத்தையும்  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும் .கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு  உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை , வரமிளகாய்  தாளித்து  கொள்ளவும் ,பிறகு  அரைத்த  விழுதை போட்டு  உப்பு, பெருங்காயம் ,மஞ்சள் பொடி   சேர்த்து  15 நிமிடங்கள்  கொதிக்க  வைத்து  இறக்கி   முந்திரி தாளித்து  வடித்த சாதத்துடன்  கலக்கவும் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.