இலங்கையில் 12000ஐ நெருங்கும் கொரோனா மரணங்கள்!!

 


நாட்டில் மேலும் 121 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11938 ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.