சுகாதார பரிசோதகர் ஒருவர் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம்!!

 


பண்டாரவெல கொவிட் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர் ஒருவர் வைத்தியசாலையின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வாசல் ஒன்றின் ஊடாக அவர் இவ்வாறு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பலத்த காயமடைந்த அவர் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.