யாழ். காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் ஆணின் சடலம்!!

 


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

மல்லாகத்தை சேர்ந்த 22 இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

மல்லாகம் பகுதியில் மோதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிலையம் வந்த பின்னர்,  வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.