கேரளாவில் பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

 


கேரள மாநிலத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 1 தொடக்கம் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை மாநில அரசுகள் ஆரம்பித்துள்ளன. ஒரு சில மாநிலங்கள் கல்விநடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பித்துள்ளன.

இதில் 1-7 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் தொடங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.