இலங்கையின் பிரபல பாடகர் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா!!

 


இலங்கையின் பிரபல பாடகர்களான நுவன் குணவர்தன மற்றும் அவரது மகன் கயான் குணவர்தன ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஈளாஈஈள் பாடகரும் நடிகருமான கயான் குணவர்த்தன, அவரும் அவரது தந்தை நுவான் குணவர்த்தனவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

முழு குடும்பத்தினரும் நடத்திய பிசிஆர் சோதனைகளின் போது தான் இதை அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவன் குணவர்தன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தானும் தாயாரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.