மேலும் சில மருத்துவர்கள் கொவிட் குழுவிலிருந்து வெளிநடப்பு!!

 


கோவிட் தொழில்நுட்ப குழுவிலிருந்து மேலும் சில மருத்துவ நிபுணர்கள் வெளியேறவிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப் பெறாமல், அரசியல் ரீதியிலான முடிவுகள் அங்கு எடுக்கப்படுவதாகவும் அதனால் தொழிற்துறை என்பதை பாதுகாத்துக் கொள்வதற்காக குழுவிலிருந்து விலக சிலர் முடிவெடுத்திருப்பதாக அச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார்.

இதேவேளை குறித்த குழுவிலிருந்து ஏற்கனவே இரண்டு மருத்துவ விசேட நிபுணர்கள் இதுவரை வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.