தகிக்கும் வெயிலில் குவிந்த மக்கள்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலிலுள்ள நிலையில் இன்று அஞ்சல் நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தகிக்கும் வெயிலிலும் முதியோர் கொடுப்பனவு, வருமானம் குறைந்த மக்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்காக அவர்கள் காத்திருப்பதை அவதானிக முடிந்தது.
கொட்டாஞ்சேனை பிரதான அஞ்சல் நிலையம் முன்பாகவே இவ்வாறு மக்கள் தமக்கான கொடுப்பனவை பெறுவதற்காக கூடியிருதனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை