பாதுகாப்புபடை பணிப்பாளர் புளியம்பொக்கனை நாகதம்பிரானை வழிபட்டார்!!

 


கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் பாதுகாப்புபடையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் என் ரஞ்சன் லமாஹேவகே விசேடவழிபாடுகளில் கலந்துகொண்டார்.

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வழிபாட்டில் நேற்றையதினம் இலங்கை சிவில் பாதுகாப்புபடையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் என் ரஞ்சன் லமாஹேவகே விசேடவழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இன்றைய தினம் வழிபாட்டில் ஈடுட்டார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.