சஜித் அணி பெண் எம்.பிக்கு எதிராக முறைப்பாடு!!


 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு எதிராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதம் அரசாங்கத்திலுள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற அக்கிராசனத்தில் இருந்தபோது ரோஹினி கவிரத்ன, சமநிலையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒருதலைப்படசமாகவே செயற்பட்டார் எனவும் அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.