சம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்குமூலம் பதிவு!!

 


குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகிய, நாடாளுமன்ற  உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆட்சியில் அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி  குறித்தே, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.