இலங்கைக்கு வரவுள்ள விசேட குழு!!

 


ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் பேச்சு நடத்த இலங்கைக்கு சிறப்புக் குழுவொன்று வருகைத்தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியக் குழு, வருகின்ற 27ஆம் திகதி இந்த விஜயத்தை செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.