உயர் சம்பளம் பெறுவோரிடம் வரி அறவீடு!!

 
நாட்டில் கோவிட் செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விசேட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் இருந்து 5 சதவீதத்தை அரசாங்கத்திற்கு அர்ப்பணிக்க வைப்பதே அவரது முன்வைத்துள்ள யோசனை என கூறப்படுகின்றது.

அத்துடன் இதனை வரியாக விதிக்குமாறும் அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.