ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வில்லை எனில் போராட்டம் தொடரும்!!
அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை எனில் தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறினார்.
அத்துடன் 5000 ரூபா கொடுப்பனவில் எந்த பயனும் இல்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை