பிரான்சில் தேசத்தின் குரல் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டி 2021 இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் கிறித்தேய் பகுதியில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தேசத்தின் குரல் அவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர்ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.