ஐக்கிய தேசிய கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம், செப்டம்பர் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தயில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு பேஸ்புக், சூம் (zoom) மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும்.
கருத்துகள் இல்லை