மேல் மாகாணத்தில் விசேட சோதனை

 


மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.