ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றில் போராட்டம்

 


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கதை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற வளாகத்தில் இவ்வாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.