2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு -யேர்மனி கம்பேர்க்!

  யேர்மனி கம்பேர்க் மாநகரில் உள்ள தமிழாலயத்தில்  இன்று 16.10.2021  சனிக்கிழமை தமிழீழ முதற் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

இவ் நிகழ்வில் கம்பேர்க் தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டு 2 ஆம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு மலர்தூவி தீபம் ஏற்றி வணக்கத்தினைச் செலுத்தினர்கள். இவ் நிகழ்வினை கம்பேர்க் தமிழாலய நிர்வாகத்தினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.