225 தலைமை பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

 


225 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, குறித்த அனைவரும் உதவி பொலிஸ் அத்திட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.