அமெரிக்கா - தலிபான்கள் பேச்சு!!

 


அமெரிக்க மற்றும் தலிபான்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கட்டாரின் டோஹாவில் இடம்பெற்று வருகிறது.

நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இருதரப்பிற்குமிடையில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு பாடசாலை செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து, முதன்முறையாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.