4 சதொச அதிகாரிகள் கைது!!

 


மேலும் 4 சதொச அதிகாரிகள் வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

4 சதொச அதிகாரிகளும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட 4 சதொச அதிகாரிகளும் வெலிசர நீதவான் நீதிமன்றில் நாளைய தினம் (12) திங்கட்கிழமை முற்படுத்தப்படவுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.