இலங்கையின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவர் காலமானார்


 இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமாகியுள்ளார்.

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தமது 68 ஆவது வயதில் இன்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.