பாணின் விலையில் அதிரடி மாற்றம்!

 


இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை 5 ரூபாயால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்து, பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பு குறித்து, இன்று , கலந்துரையாடப்பட உள்ளதாக, ஏற்கனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

அதோடு நுகர்வோரை பாதிக்காத வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும், அச்சங்கம் கூறிய நிலையில்  நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.