இலங்கை கத்தோலிக்க ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் தீர்மானிக்கும் எந்தவொரு தினத்திலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தாம் தயாரென கத்தோலிக்க ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் பெரும்பாலான ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையில் ஆர்வமுடன் பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த அறிவிப்பை கத்தோலிக்க ஆசிரியர் சங்கம் விடுத்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை