பாரிய போர்க்கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தது!!
ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்தை இன்றைய தினம் வந்தடைந்துள்ளன.
Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்ககப்பல்கள் இன்றைய தினம் பகல் கொழும்பு துறைமுகத்தை நங்கூரமிடுள்ளதாக இலங்கை கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை