கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!


 கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கொழும்பின் சில பிரேதசங்களுக்கு நாளைய தினம் 13 மணித்தியால நீர்வெட்டு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பின் 9,10,11,12 மற்றும் 13 ஆகிய பிரேதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.