வாகனச் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

 


மலையகத்தில் பெய்துவரும் கடுமழை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக , பிரதான வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவோர் முன்பக்க விளக்குகளை ஒளிரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஹட்டன்-​கொழும்பு வீதியில் கித்துல்கலவுக்கும் மேல், ஹட்டன் –நுவரெலியா வீதி, நுவரெலியா-பதுளை, ஹப்புத்தளை- பலாங்கொடை ஆகிய பிரதான வீதிகளிலேயே இவ்வாறு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.    

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.