தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம்!!

 


கிழக்கு மாகாண ஆளுனராக சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்.

அவ்வாறு நயமனம் இடம் பெறும் போது கிழக்கு மாகாண புதிய ஆளுநராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களை நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.