எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்க வாய்ப்பு!

 


எரிபொருள் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன் ஓட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.