மழை காரணமாக கிளிநொச்சியில் மேலெழும் வெடிபொருட்கள்!!

 


கிளிநொச்சி பகுதியில் வெடிபொருட்கள் வெளிவந்த வண்ணம் காணப்படுகிறது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியில் வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஆனைமயில் பெய்த மலை காரணமாக வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன. இதனைக் கண்டா மக்கள் பொலிஸாருக்கு தங்கள் அளித்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தின் அனுமதியோடு இந்த வெடிபொருட்கள் பாகுகாப்பக அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.