ஜனாதிபதி ஆளும்கட்சி எம்பிகளுக்கு அவசர அழைப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாளை முற்பகல் 10 மணிக்கு ஆளுங்கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவர்களுக்கு இந்த அறிவிப்பு அரச உயர்பீடத்திலிருந்து வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை