யாழ்.மாநகர முதல்வர் திருமண பந்தத்தில் இணைந்தார்!!

 


யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம் பதிவு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களுக்கு - அபிராமி அவர்களுக்குமிடையே குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த திருமண நிகழ்வில் புதிய வழிகாட்டலின்படி நெருங்கிய உறவினர்கள் சிலர் நபர்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.