முதன்மை பணவீக்கத்தில் வீழ்ச்சி!!

 


கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண்ணின் அளவானது ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் பெரும்.

இதன்படி தற்போது அளவிடப்பட்ட முதன்மை பணவீக்கமானது 6 சதவீதத்தில் இருந்து தற்போது 5.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு காரணமாக செப்டம்பர் மாதத்தில் நிலவிய உயர்தள புள்ளி விபரத்தின் தாக்கம் தான் என மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.

மேலும் உணவுப் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மதம் 11.5 சதவீதத்திலிருந்து கடந்த மாதம் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை உணர்வல்ல பணவீக்கம் 3.5 சதவீதத்திலிருந்து, 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.         

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.