நடேஸ்- பிரியாவின் குழந்தைகளுக்கு வந்தது ஜேர்சி!!

 


அவுஸ்திரேலியாவில் நிரந்தரபுகலிடம் கோரி போராடும் இலங்கை தமிழ் குடும்பத்தின் சிறுமிகளிற்கு புட்போல் அவுஸ்திரேலியா இரண்டு கொமன்வெல்த்பாங் மட்டில்டா ஜேர்சிகளை அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் உதைபாந்தாட்ட குடும்பத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் என்றும், எதிர்வரும் ஒக்டோபர் 23 – 26ம் திகதிகளில் நாங்கள் பிரேசிலிற்கு எதிராக விளையாடும் போட்டிகளை நீங்கள் பார்வையிடுவீர்கள் என எதிர்பார்ப்பதாக புட்போல் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மேலும் ஒருநாள் உங்களை போட்டிகளில் காண எதிர்பார்த்திருக்கின்றோம் என அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட அணி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.