கடுமையான வெள்ளத்தினுள் நல்லூர் கந்தன் ஆலயம்!!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.
அந்தவகையில் யாழ் மாவட்டத்திலும் அடைமழை பரவலாக பெய்திருந்தது.
இதன் காரணமாக யாழ்.நல்லூர் ஆலயச் சூழலிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை