இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்!

 


இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


608,000 தடுப்பூசிகள் இவ்வாறு எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடுப்பூசி தொகை இன்று (18) அதிகாலை 2.15 மணியளவில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.